Friday, March 15, 2019

welocome to My Tnpsc Blog

வணக்கம் நண்பர்களேநமது தளத்தில் டிஎன்பிஎஸ்சி சம்பந்தமாக அணைத்து பாடத்திட்டமும் எளிமையாக தரப்படும்.      புதிதாகத்  இத்தேர்வுக்கு வருபவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்,இலக்கணம், வரலாறு, அறிவியல்புவியியல்சமீபத்திய நிகழ்வுகள்பொருளாதாரம்அரசியலமைப்பு,       பொது அறிவியல் மற்றும் திறனறிவுஎன அனைத்து பாடப்பிரிவுகளும் வடிமைக்கப்பட்டுள்ளதுமேலும்,கணினி சம்பந்தமான பதிவுகளும் பின்வரும் நாட்களில் தரப்படும்.

No comments:

Post a Comment