இராமலிங்க அடிகளார்
பெயர் : இராமலிங்க அடிகளார்
பெற்றோர் : இராமையா – சின்னம்மை
பிறந்த ஊர் : கடலூர்
மாவட்டம் மருதூர்
காலம் : 5.10.1823 – 30.1.1874
இயற்றிய நூல் :
திருவருட்பா, உரைநடை நூல்கள் -
மனுமுறை
கண்ட வாசகம்,
சீவகாருண்ய
ஒழுக்கம்.
சிறப்பு பெயர் :
வள்ள்லார், அடிகளார், அருட்பிரகாசம்,
ஒதாது உணர்ந்த பெருமாள்.
நெறி : சமரச சன்மார்க்க
நெறி
நிறுவிய நிறுவனம்:
சமரச சன்மார்க்க சங்கம், சத்திய
தருமசாலை,
சத்திய ஞான சபை,சித்தி
வளாகம்
பதிபித்த நூல் : ஒழிவில் ஒடுக்கம், தொண்டை
மண்டலசதகம்,
சின்மய தீபிகை
வள்ளாலரின்
குரு :
திருஞான சம்பந்தர்
வழிபடும் நூல் :
திருவாசகம்
வழிபடும் கடவுள் : முதலில்
முருகன், இடையில் சிவன்,
நடுவில்
ஆடலரசு, முடிவில்
அருட்பெருஞ்
சோதி
திருமுறைகள் :
6
·
தம்
கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர். அது மஞ்சள்,
வெள்ளை நிறம் கொண்டது.
·
இவருக்கு
திருஅருட்பிரகாச வள்ளலார் என பெயரிடவர் தொழுவூர்
வேலாயுத முதலியார்.
·
தொகுத்தவர்
- தொழுவூர் வேலாயுத முதலியார்.
·
இவர்
பாடலுக்கு திருவருட்ப என பெயரிட்டவர் தொழுவூர்
வேலாயுத முதலியார்.
·
பதிபித்தவர்
- தொழுவூர் வேலாயுத முதலியார்.
·
இவர்
பாட்டை “மருட்பா” என்றவர் ஆறுமுக நாவலர்.
·
தமிழ்
இலக்கியத்துள் மிகபெரிய ஆசிரிய விருத்தம் 192 சீர் ஆசிரிய விருத்தம்.
·
தொல்காப்பியர்
ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.
மேற்கோள்
:
·
வாடிய
பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் – இராமலிங்க அடிகளார்.
·
வான்
கலந்த மாணிக்க வாசக நின்வாசகத்தை
No comments:
Post a Comment