இந்திய வரலாறு
நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை
ஆதாரங்களுடன் கால வரிசைப்படி கூறுவது வரலாறு.
1. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா
2. இடைக்கால இந்தியா
3. நவீன இந்தியா
![]() |
Ancient Indian History of Tamil |
வரலாற்றுக்கு
முந்தைய இந்தியா:
· பழைய கற்காலம் (Paliothic age) – bc 10000 before
·
இடைக் கற்காலம் (Mesolithic age) – bc 10000 – 6000 bc
·
புதிய கற்காலம்
(Neolithic age) bc 6000 – 4000 bc
·
உலோலக்காலம்
(Chalcolithic age) அவைகளை 2 வகையாக பிரிக்காலம்.
Ø பித்தளை OR செம்புக்காலம் (copper age) 3000 – 1500 bc
Ø இரும்புக்காலம் (iron age) 1500 – 600 bc
பழைய கற்காலம் :
A. இந்தியாவில் பழைய கற்கால மக்கள்
வாழ்ந்த இடம் பின்வறுமாறு ,
- வடமேற்க்கு இந்தியாவில் சோன் பள்ளாதாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி.
- வட சிவாலிக் குன்றுகள்.
- மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா (மடியில் குழந்தையை கட்டிகொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஒவியம்).
- நர்மதை பள்ளாதாக்கின் ஆதம்கார் குன்று.
- ஆந்திரா பிரதேசத்தில் கர்நூல்.
- வட மதுரை.
- சென்னைக்கு அருகே அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்.
B. தாவரம் மற்றும் கிழங்குகளை
சேகரித்தும், விலங்குகளை வேட்டையாடியும் உண்பர். எனவே, இவர்களை உணவை சேகரிபோர் என அழைப்பர்.
C. விலங்குகளை வேட்டையாட கற்கருவிகள் பயன்படுத்தினர்.
D. கையளவு கருவி மற்றும் கூழாங்கற்களே இவர்களது ஆயுதம்.
E. தாவரம், விலங்குகள் வளர்க்கவும். கரடுமுரடாக
மட்பாண்டம் உருவாக்கவும் முயற்சித்தனர்.
F. வேளாண்மை
மற்றும் உலோகம் தெரியவில்லை.
G. நெருப்பை கண்டுபிடித்தான்.
H. இருண்ட காலம் பழைய கற்காலம்
இடைக்கற்காலம் :
1.இடைக்கற்கால மக்களின் சின்னங்கள் இருந்த இடம் :
a. குஜராத்தில்
லாங்கன்ச்
b.
மத்திய பிரதேசத்தில் ஆதம்கார்
c.
ராஜாதான்
d.
உத்திரபிரதேசம்
e.
பீகார்
2.
திருநெல்வேலியில்
வாழ்ந்தனர்.
3. 5 செ.மீ அளவுடைய நுண்கற்கருவி மற்றும் மைத்ரோலித் என்ற மிக சிறிய
கற்களை பயன்படுத்தினர்.
4. சிறிய விலங்குகள் மீன் பிடித்தல்
5. வில் அம்பு வேட்டைக்கு பயன்படுத்தல்
6. ஒரே இடத்தில் நிலையான வாழ்க்கை
7. பிராணிகள் வளர்த்தல், தோட்ட பயிருடுதல், வேளாண்மை.
புதிய கற்காலம் :
- தென்னிந்தியாவில் வாழ்ந்த இடம்,சேலம், புதுக்கோட்டை, திருச்சி, பையம் பள்ளி, கர்நாடகம் மாஸ்கி, பிரம்மகிரி ஷல்லூர், கோடேகல்.
- இந்தியாவில் பல பகுதிகளில் புதிய கற்கால பொருட்கள் கிடைத்துள்ளன, அவை காஷ்மீர் பள்ளதாக்கு, பீகாரில் சிராண்ட், உத்திர பிரதேசத்தில் பீலான் சமவெளி, தக்காணத்தில் பல இடம்.
- சக்கரத்தை கொண்டு மட்பாண்டம் செய்தல்.
- கற்கருவிகளைப் பளபளப்பாக்குதல்.
- வேளாண்மை, விலங்குகள் வளர்த்தல்.
- மரங்களைக் கொண்டு கற்கோடரிகள் செய்ய பயன்பட்டன (வேட்டையாடுவதற்கு).
- புல்லால் ஆன குடிசைகளுக்கு பதில் களிமண் குடிசை அமைக்கப்பட்டது.
- இறந்தோரை புதைத்தல்.
- சாகுபடியில் முன்னேற்றம்.
- கிழகிந்தியாவில் நெல் அதிகம் பயிரடபட்டது. மற்ற பல்வேறு இடங்களில் நெல், கோதுமை, பார்லி, திணை பயிரடபட்டது.
- போக்குவரத்து கால்நடைகள் பயன்பட்டன. (ஆடு, மாடு வளர்ப்பு).
- பருத்தி, கம்பளி ஆடைகள் பயன்பட்டன.
- மனிதன் முதலில் பழக்கிய விலங்கு நாய்.
- முதலில் பயன்பட்டுத்திய உலோகம் செம்பு.
உலோலக்காலம் :
A.செம்புக்காலம் :
புதிய கற்காலத்தை தொடர்ந்து
செம்புக்காலம்.
- செம்பினால் கருவிகள் செய்தனர்.
- மண்பாண்ட்ங்க்களின் மேல் வண்ண ஒவியம் வரைந்தனர்.
- ஷரப்பா நகர நாகரிகம் செம்புக்காலத்தை சார்ந்தது.
- உலோகத்தை உருக்கி கருவிகள் செய்தனர்.
- ஆதிச்ச நல்லூர், திருநெல்வேலி வாழ்ந்தற்க்கான தடயம் உள்ளது.
B.இரும்புக்காலம் :
மெகாலித் - பெரிய கல்
வேதக்கால நாகரிகம்
உலோகத்தை உருக்கி கருவிகள் செய்தனர்.
உலோக கலவை
இரும்பு + குரோமியம் = சில்வர்
செம்பு + வெள்ளியம்
= வெண்கலம்
செம்பு + துத்தநாகம் = பித்தளை
இரும்பு + மாங்கனிசு
= எஃகு
No comments:
Post a Comment